Full Screen ?
 

Parama Yerusalamey Paralogam - பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மனவாட்டியாய்

ஆமென் அல்லேலூயா (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை

அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைகராம் எருசலேமே

Parama Yerusalamey Paralogam Lyrics in English

Parama erusalaemae Paralokam vittiranguthae alangaara manavaattiyaay Amen Alleluya (4) 1. Erusalaemae koli than kunjukalai aettannaikkum aekkaththin kural kaettaேn thaaypparavai thutiththidum paasam kanntaen thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae 2. Jeeva Dhevan nakarinil kutipukunthaen seeyon malaich seerukkuch sonthamaanaen neethi Dhevan neelati siram puthaiththaen neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae 3. Sarva sanga Sabaiyin angamaanaen sarvaloka naduvarin arukil vanthaen parinthuraikkum iraththaththil moolki ninten parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae 4. Viduthalaiyae viduthalai viduthalaiyae lokamathin mokaththil viduthalaiyae naanaeyenum suyavaalvil viduthalaiyae naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae 5. Kannnneer yaavum kanivodu thutaiththiduvaar ennnamathin aekkangal theerththiduvaar maranamillai manaNnoyin thuyaramillai alaralillai alukaiyin sokamillai – thalaikaraam erusalaemae

PowerPoint Presentation Slides for the song Parama Yerusalamey Paralogam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Yerusalamey Paralogam – பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே PPT
Parama Yerusalamey Paralogam PPT

எருசலேமே தேவன் விடுதலையே பரம பரலோகம் விட்டிறங்குதேஅலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா கோழி குஞ்சுகளைஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் தமிழ்