Patham Ondre Vendum
பாதம் ஒன்றே வேண்டும் – இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் – உன்
1. நாதனே துங்க மெய் – வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய – தூதர் தொழுஞ் செய்ய – பாதம்
2. சீறும் புயலினால் – வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் – நீர்மேல் நடந்த உன் – பாதம்
3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் – மரி – பூசிப் பணிந்த பொற் – பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் – தூக்கி நடந்த நற் – பாதம்
5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் – தானே கொடுத்த உன் – பாதம்
6. பாதம் அடைந்தவர்க் – காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு – நாதனே என்றும் உன் – பாதம்
Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் Lyrics in English
Patham Ondre Vendum paatham onte vaenndum – inthap paaril enakku mattethum vaenndaam – un1. Naathanae thunga mey – vaethanae pongunar kaathaludan thuyya – thoothar tholunj seyya – paatham2. Seeraுm puyalinaal – vaarithi pongidap paaril nadanthaarpol – neermael nadantha un – paatham3. Veesum kamal konnda vaasanaith thailaththai aasaiyudan – mari – poosip pannintha por – paatham4. Pokkidamatta em aakkinai yaavaiyum neekkidavae maran – thookki nadantha nar – paatham5. Naanilaththor uyar vaan nilath thaera val aanni thulaiththidath – thaanae koduththa un – paatham6. Paatham atainthavark – kaatharavaayp pira saatham arul yaesu – naathanae entum un – paatham
PowerPoint Presentation Slides for the song Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் PPT
Patham Ondre Vendum PPT
Patham Ondre Vendum – பாதம் ஒன்றே வேண்டும் Song Meaning
Patham Ondre Vendum
Only one foot is needed – this one
I don't want anything else at the bar - yours
1. Nathane Tunga Mei – Vedane Pongunal
To wash with love – to pray to the messenger – Padam
2. By a raging storm – Warithi Pongtap
As if walking on the bar - your - feet walking on water
3. Perfumed with fragrant flowers
With desire - mari - covered gold - feet
4. Any non-directive m akin
The good foot that died to be removed
5. Nanilathor High Air Land Thera Val
To pierce the nail - your - foot that you gave yourself
6. People who have lost their feet – Katharavai Phra
Rice grace Jesus - Nathane and your - feet
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– பாதம் பாரில் நாதனே நடந்த Patham Ondre Vendum ஒன்றே மற்றேதும் வேண்டாம் துங்க மெய் வேதனே பொங்குநற் காதலுடன் துய்ய தூதர் தொழுஞ் தமிழ்
