Full Screen ?
 

Pithavey Aarathikkinrom - பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1.மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க  செய்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே (2)

2.சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே (2)

3.ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனமும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும் (2

4.பரிசுத்தர் பரிசுத்தரே
 பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே (2)

5.உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள் 
உமது வழிகளெல்லாம்

சத்தியமானவைகள்(2)

Pithavey Aarathikkinrom Lyrics in English

Pithaavae aaraathikkintom Yesuvae aarpparikkintom aaviyaanavarae anpu seykintom aaraathikkintom aarpparikkintom anpu seykintom – ummai 1.makanaaka therinthu konnteer maraுpati pirakka  seytheer raajaakkalum naangalae aasaariyarkalum naangalae (2) 2.sakalamum pataiththavarae sarva vallavarae makimaikku paaththirarae mangaatha pirakaasamae (2) 3.sthoththiramum kanamum vallamaiyum pelanamum maatchimaiyum thuthiyum eppothum unndaakattum (2 4.Parisuththar Parisuththarae  paraloka raajaavae eppothum iruppavarae inimaelum varupavarae (2) 5.umathu seyalkalellaam athisayamaanavaikal  umathu valikalellaam saththiyamaanavaikal(2)

PowerPoint Presentation Slides for the song Pithavey Aarathikkinrom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithavey Aarathikkinrom – பிதாவே ஆராதிக்கின்றோம் PPT
Pithavey Aarathikkinrom PPT

Pithavey Aarathikkinrom Song Meaning

We worship the Father
We pray to Jesus
It is the Spirit that we love
We are worshiping
We love you

1. You know as a son
You were born again
We are the kings
The priests and ourselves (2)

2. The creator of everything
Almighty
A vessel for glory
Unfading Light (2)

3. Praise and honor
Power and strength
Glory and praise
Let there always be (2

4. Holy is holy
Heavenly King
Ever present
He Who Comes Again (2)

5. All your actions
Amazing ones
All your ways

Truthful(2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாங்களே எப்போதும் உமது பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம்ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்அன்பு செய்கின்றோம் உம்மை மகனாக தெரிந்து கொண்டீர்மறுபடி பிறக்க செய்தீர்ராஜாக்களும் ஆசாரியர்களும் தமிழ்