Sathurvin Kootaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய
யூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய
துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே
யூதாவின் செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின் ராஜ்யம்
என்றும் துதியின் ராஜ்யம்
யூதாவே நீ எழுந்து துதி
தேவ சமூகம் உன்னோடுதான்
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடு தான்
யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்
உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும்
சமாதானத்தின் தேவனவர்
உன்னை விட்டு நீங்கமாட்டார்
ஜாதிகளும் ஜனங்களுமே
உன்னிடத்தில் சேர்த்திடுவார்
Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Lyrics in English
Sathurvin Kootaiyai saththuruvin kottaைyai thakarththeriya yoothaa muthalil sellattumae nam thaesaththin nukaththai utaiththeriya thuthikkum veerarkal elumpattumaeyoothaavin sengaோl thuthiyin aalukai nam thaevanin raajyam entum thuthiyin raajyamyoothaavae nee elunthu thuthi thaeva samookam unnoduthaan thuthippatharkae nee alaikkappattay thuthi apishaekam unnodu thaanyoothaavae nee sakothararaal pukalappaduvaay entum un karamum saththuruvin pidariyin mael irukkumsamaathaanaththin thaevanavar unnai vittu neengamaattar jaathikalum janangalumae unnidaththil serththiduvaar
PowerPoint Presentation Slides for the song Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய PPT
Sathurvin Kootaiyai PPT
Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Song Meaning
Sathurvin Kootaiyai
Destroy the enemy's stronghold
Let Judah go first
To break the yoke of our nation
The praisers rise up
The scepter of Judah
The reign of praise
The kingdom of our God
The kingdom of praise forever
Arise and praise, O Judah
God's community is with you
You are called to praise
Praise and anointing is with you
And you, O Judah, will be praised by your brothers
Your hand will be on the enemy's leg
God of peace
He will not leave you
Castes and peoples
He will add to you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சத்துருவின் நம் துதியின் துதி Sathurvin Kootaiyai கோட்டையை தகர்த்தெரிய யூதா முதலில் செல்லட்டுமே தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமேயூதாவின் செங்கோல் ஆளுகை தமிழ்
