Full Screen ?
 

Senaiyathipan Nam Karththarukkey - சேனையதிபன் நம் கர்த்தருக்கே

 சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்து அகமகிழ்வோம்

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே — ஜெய

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதைக் காட்டிடுவார் — ஜெய

4. சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் — ஜெய

5. கறை, திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை

வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய

Senaiyathipan Nam Karththarukkey Lyrics in English

 senaiyathipan nam karththarukkae seluththuvom kanamum makimaiyumae arputhamae tham anpemakku – athai arinthu akamakilvom jeyak Kristhu mun selkiraar jeyamaaka nadaththiduvaar jeyakgeethangal naam paatiyae jeyak kotiyum aettiduvom jeyam Alleluya avar naamaththirkae 2. Thaay maranthaalum naan maravaen thikkattaோraay vittu vitaen enturaiththemmaith thaettaுkiraar entum vaakku maaridaarae — jeya 3. Maeyppanillaatha aadukatkae naanae nalla maeyppan entar inpach saththam pin sentiduvom inpap paathaik kaatdiduvaar — jeya 4. Saththuruvin kottaை thakarntholiya saththiyam niththiyam nilaiththonga saaththaanin senai nadungidavae – thuthi saatti aarpparippom — jeya 5. Karai, thirai muttaுm neengidavae Karththar nammaik kaluviduvaar varukaiyil emmaich serkkum varai valuvaamal kaaththuk kolvaar — jeya

PowerPoint Presentation Slides for the song Senaiyathipan Nam Karththarukkey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaiyathipan Nam Karththarukkey – சேனையதிபன் நம் கர்த்தருக்கே PPT
Senaiyathipan Nam Karththarukkey PPT

Senaiyathipan Nam Karththarukkey Song Meaning

To our Lord is the Lord
Let us pay honor and glory
It is wonderful for his beloved - that
Let's enjoy knowing

Jay goes before Christ
He will be victorious
We sing Jaya Geethams
We will also hoist the victory flag
Hallelujah to His name

2. Even if mother forgets, I will forget
I will leave in horror
He chooses everything
Do not change your vote - Jaya

3. A sheep without a shepherd
He said that I am a good shepherd
Let's go after the sound of pleasure
He will show the path of happiness — Jaya

4. Demolish the enemy's stronghold
Let the truth stand forever
Let Satan's army tremble - praise
Let's take a shower — Jaya

5. Remove the stain and screen completely
The Lord will wash us
Until we join in the visit

He will keep himself from slipping — Jaya

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெய சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு அதைஅறிந்து அகமகிழ்வோம் ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெயக்கீதங்கள் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் தமிழ்