சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே
கண்டுனை அழைத்த தேவன்
கைவிடுவாரோ– சோர்ந்து
1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு– சோர்ந்து
2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ – சோர்ந்து
3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ
ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்– சோர்ந்து
Soornthu Poogathey Lyrics in English
Sornthu pokaathae manamae sornthu pokaathae poraada sornthu pokaathae kanndunai alaiththa Dhevan kaividuvaaro- sornthu 1.vaakkaliththa thaevanai nee paatik konndaadu ookkamaana aavi unnaith thaanga mantadu- sornthu 2.thunpangal thollaikal unnaich soolnthu konndaalum anpar unnaith thaettaுm naeram aananthamallo – sornthu 3.sothanaikalai jeyippaen paakkiyavaanallo jeevakireedam soodum naeram enna paerinpam- sornthu
PowerPoint Presentation Slides for the song Soornthu Poogathey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Soornthu Poogathey – சோர்ந்து போகாதே மனமே PPT
Soornthu Poogathey PPT
Soornthu Poogathey Song Meaning
Don't get tired, mind
Don't get tired and fight
Don't get tired
The God who called Kandan
Give up - tired
1. Sing and celebrate the promised God
Beg the encouraging spirit to bear you – tired
2. Even if troubles and troubles surround you
The time when the beloved is looking for you is not happy - tired
3. I will conquer the trials, blessed ones
What bliss is the crowning hour of life – Tired
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சோர்ந்து போகாதே உன்னைத் நேரம் மனமேசோர்ந்து போராடசோர்ந்து கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ– வாக்களித்த தேவனை பாடிக் கொண்டாடுஊக்கமான ஆவி தாங்க மன்றாடு– துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் தமிழ்
