Full Screen ?
 

Sumanthu Kaakum Yesuvidam - சுமந்து காக்கும் இயேசுவிடம்

சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

அல்லேலுயா அல்லேலுயா – 2

 1.கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகுபோல் சிறகின் மேல் வைத்து – 2
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் – 2-சுமந்து

 2.ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மை சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்கு உண்டு – 2
பயப்படாதே சிறுமந்தையே (2)-சுமந்து

3.தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலைமுறை வரைக்கும் தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ

வியாதிகள் தமைகள் பறந்து விடும் – 2-சுமந்து

Sumanthu Kaakum Yesuvidam Lyrics in English

Sumanthu kaakkum Yesuvidam sumaikalai irakki vaiththiduvaeாm allaeluyaa allaeluyaa – 2  1.kannnnin mannipaeாl kaakkintar karuththaay nammaip paarkkintar kalukupaeாl sirakin mael vaiththu – 2 kaalamellaam nammai sumakkintar – 2-sumanthu  2.aayan aattaை sumappathu paeாl aanndavar nammai sumakkintar pasumpul maeychchal namakku unndu – 2 payappadaathae siraுmanthaiyae (2)-sumanthu 3.thaayin vayittil thaangiyavar thalaimurai varaikkum thaangiduvaar viduthalai keாduppavar Yesuvanteா viyaathikal thamaikal paranthu vidum – 2-sumanthu

PowerPoint Presentation Slides for the song Sumanthu Kaakum Yesuvidam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sumanthu Kaakum Yesuvidam – சுமந்து காக்கும் இயேசுவிடம் PPT
Sumanthu Kaakum Yesuvidam PPT

சுமந்து அல்லேலுயா நம்மை காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகுபோல் சிறகின் வைத்து காலமெல்லாம் சுமக்கின்றார் ஆயன் ஆட்டை தமிழ்