Thambi Un Valkaiyin Nookam
தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ
தங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோ
ஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .
ஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாது
வாழக் கூடாது
நல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்
நாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்
உன்னால் மாறனும்
உந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்
சமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்
நடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமே
அது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோ
நீ புரிஞ்சுக்கோ
Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் Lyrics in English
Thambi Un Valkaiyin Nookam thampi un vaalkkaiyin Nnokkam therinjukko thangaiyae nee vaalum vaalvin arththam purinjukko aeno poranthom aeno valarnthom . Aeno vaalvomunnu vaalak koodaathu vaalak koodaathu nallaa vaalnthu nanmai seyyanum naalu paeru vaalkkai unnaal maaranum unnaal maaranum unthan vaalvil maattam pettaாl samuthaayaththilum maattam nadakkumae maattam nadakkumae, unthan moolam maattam peraுmae athu thaan thaeva Nnokkam arinjukko nee purinjukko
PowerPoint Presentation Slides for the song Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ PPT
Thambi Un Valkaiyin Nookam PPT

