Full Screen ?
 

Thapu Pannamatom - தப்பு பண்ண மாட்டோம்

Thapu Pannamatom
தப்பு பண்ண மாட்டோம்
தண்டனை வாங்க மாட்டோம்
Schoolக்கு போவோம் ஒழுங்காய்
பாடம் படிப்போம் நன்றாய் } – 2

Bible எங்கள் Guide
அது காட்டும் பாதை நடப்போம்
எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்
மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்
மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்
மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்
மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்
நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம்

Song Theme : கீழ்ப்படிந்தவரை வந்து பாருங்கள்

Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம் Lyrics in English

Thapu Pannamatom thappu pannna maattaோm thanndanai vaanga maattaோm Schoolkku povom olungaay paadam patippom nantay } – 2Bible engal Guide athu kaattum paathai nadappom epaesiyar 6:1ai maranthu poka maattaோm maattaோm (3) poy solla maattaோm maattaோm (3) sanntai poda maattaோm maattaோm (3) ethirththu paesa maattaோm maattaோm (3) sinimaa paarkka maattaோm nadappom (2) geelppatinthu nadappomSong Theme : geelppatinthavarai vanthu paarungal

PowerPoint Presentation Slides for the song Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thapu Pannamatom – தப்பு பண்ண மாட்டோம் PPT
Thapu Pannamatom PPT

மாட்டோம் நடப்போம் Thapu Pannamatom தப்பு பண்ண தண்டனை வாங்க Schoolக்கு போவோம் ஒழுங்காய் பாடம் படிப்போம் நன்றாய் Bible எங்கள் Guide காட்டும் தமிழ்