Full Screen ?
 

Thirupatham Nambi Vanthen - திருப்பாதம் நம்பி வந்தேன்

Thirupatham Nambi Vanthen
1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தாங்கிடுவேன்

3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

4. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

Thirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன் Lyrics in English

Thirupatham Nambi Vanthen 1. Thiruppaatham nampi vanthaen kirupai nirai Yesuvae thamathanpaik kanndatainthaen thaeva samookaththilae2. Ilaippaaraுthal tharum thaevaa kalaiththorai thaettidumae siluvai nilal enthan thanjam sukamaay angu thaangiduvaen3. Ennai Nnokki kooppidu enteer innal thunpa naeraththilum karuththaay visaariththu entum kanivodennai Nnokkidumae4. Manam maara maanthan neeralla mana vaennduthal kaetdidum enathullam ootti jepiththae Yesuvae ummai anndiduvaen5. Ennaik kaividaathirum naathaa enna ninthai naeritinum umakkaaka yaavum sakippaen umathu pelan eenthidumae6. Ummai ookkamaay Nnokkip paarththae unnmaiyaay vetkam ataiyaen thamathu mukap pirakaasam thinamum ennil veesiduthae7. Saththuru thalai kavilnthoda niththamum kiriyai seythidum ennaith thaettidum ataiyaalam Yesuvae intu kaatdidumae

PowerPoint Presentation Slides for the song Thirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன் PPT
Thirupatham Nambi Vanthen PPT

Thirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன் Song Meaning

Thirupatham Nambi Vanthen
1. I came to believe without turning
Jesus is full of grace
I found myself
In Deva society

2. Deva who gives rest
Pick up the weeds
Whose refuge is the shadow of the cross
I will endure there comfortably

3. Call to me
Even in times of tribulation
And that after inquiring into the opinion
Look at Kanivoden

4. Manthan is not water to change your mind
Mental prayer will be heard
I poured out my soul and prayed
I pray for you Jesus

5. Don't leave me Nata
No matter what the reproach
I will endure anything for you
Take your time

6. Look at you with encouragement
Really ashamed
His face shines
Throw it at me everyday

7. Enemy head overturned
It will always work
A sign that seeks me
Jesus will show you today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே உம்மை Thirupatham Nambi Vanthen திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரை தேற்றிடுமே தமிழ்