Full Screen ?
 

Thuthi Umake Yesu Naatha - துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உம்மையே 

நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

1.ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
அடைக்க்கலாமாநீர் எமக்கு நீரே
மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

2.கடந்த நாளெல்லாம் வழுவாமல்
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

3.தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்
தந்தை போல் எமை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

Thuthi Umake Yesu Naatha Lyrics in English

Thuthi umakkae Yesu naathaa vaalththiduvom ummaiyae  niththamum kaakkum um kirupaikalaiyae ennnniyae thuthiththiduvom 1.aathi anthamillaa anaathi thaevanae ataikkkalaamaaneer emakku neerae maaraa visvaasaththai emakkuth thantheerae ennnniyae thuthiththiduvom – thuthi 2.kadantha naalellaam valuvaamal kaarunnyaththaalae kaaththeerae valla thaevanae um vaakkukalaiyae ennnniyae thuthiththiduvom – thuthi 3.thaayinum maelaay anpukoorntheer thanthai pol emai sumantheerae jeevanaith thantha um anpinaiyae ennnniyae thuthiththiduvom – thuthi 4.jeyam pettaோraay sevai seythu jeevanai vaiththae thuthiththidavae niththiya jeevanai emakkuth thantheerae ennnniyae thuthiththiduvom – thuthi

PowerPoint Presentation Slides for the song Thuthi Umake Yesu Naatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Umake Yesu Naatha – துதி உமக்கே இயேசு நாதா PPT
Thuthi Umake Yesu Naatha PPT

துதி துதித்திடுவோம் உம் எமக்குத் தந்தீரேஎண்ணியே உமக்கே இயேசு நாதாவாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் கிருபைகளையேஎண்ணியே ஆதி அந்தமில்லா அனாதி தேவனேஅடைக்க்கலாமாநீர் எமக்கு நீரேமாறா தமிழ்