Full Screen ?
 

Thuthippen Yesuvin Paatham - துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால்

துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதமானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்

2.பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன், போற்றுவேனேசு தேவசுதனை

3.வானம் பூமியுமடங்கா வல்ல அற்புதரானதால்
அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை

4.ஜே! ஜே! தேவகுமாரனும் ஜெயம் பெற்று விளங்கினார்
ஜொலிப்பரே ஜொலிப்பரே ஜொலிப்பரே அவர்தாசர்என்றைக்கும்

5.தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தராமிவர்
மகத்வமே மகத்வமே மகத்வமே அவர் ராஜ்யமென்றைக்கும்

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் — துதி

Thuthippen Yesuvin Paatham Lyrics in English

Thuthippaen Yesuvin paatham thuthikkap peraுmarputhamaanathaal vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan 2.paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar pottaுvaen pottaுvaen, pottaுvaenaesu thaevasuthanai 3.vaanam poomiyumadangaa valla arputharaanathaal arputhar arputhar arputhar avar naamamae athai 4.jae! Jae! Thaevakumaaranum jeyam pettaு vilanginaar jolipparae jolipparae jolipparae avarthaasarentaikkum 5.thoothar koottangal pottaுm thooya suntharaamivar makathvamae makathvamae makathvamae avar raajyamentaikkum 6. Selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram makiluvaen, makiluvaen , makiluvaen, avar vaarththaiyilentum — thuthi

பாதம் அற்புதர் இயேசுவின் போற்றுவேன் ஜே ஜொலிப்பரே மகத்வமே மகிழுவேன் துதிப்பேன் துதிக்கப் பெறுமற்புதமானதால்வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் வீழ்ந்து பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் தமிழ்