Full Screen ?
 

Ullagathaiye Sotri Vanthalum - உலகத்தையே சுற்றி வந்தாலும்

Ullagathaiye Sotri Vanthalum

உலகத்தையே சுற்றி வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
டிப்டாப்பாக Dress பண்ணினாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
மேக்கப்பை போட்டுக் கொண்டாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
கெத்தாக வாழ்ந்து வந்தாலும்
இயேசுவை பார்க்க முடியாதே
இயேசுவை பார்க்கணுமே
தினம் இயேசுவை பார்க்கணுமே
அதிகாலையில் எழுந்திடனும் இயேசுவோடு பேசிடனும்

இயேசு நம்மோடு பேசிடுவார் – தினம்
போதித்து நம்மை நடத்திடுவார்

அதிகாலையில் தேடுபவன் என்னை கண்டடைவான் (2)
இது வேதம் கூறும் சத்தியம்
இதை நாமும் மறக்க கூடாதே

Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும் Lyrics in English

Ullagathaiye Sotri Vanthalumulakaththaiyae sutti vanthaalum Yesuvai paarkka mutiyaathae tipdaappaaka Dress pannnninaalum Yesuvai paarkka mutiyaathae maekkappai pottuk konndaalum Yesuvai paarkka mutiyaathae keththaaka vaalnthu vanthaalum Yesuvai paarkka mutiyaathae Yesuvai paarkkanumae thinam Yesuvai paarkkanumae athikaalaiyil elunthidanum Yesuvodu paesidanumYesu nammodu paesiduvaar – thinam pothiththu nammai nadaththiduvaarathikaalaiyil thaedupavan ennai kanndataivaan (2) ithu vaetham kooraுm saththiyam ithai naamum marakka koodaathae

PowerPoint Presentation Slides for the song Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullagathaiye Sotri Vanthalum – உலகத்தையே சுற்றி வந்தாலும் PPT
Ullagathaiye Sotri Vanthalum PPT

இயேசுவை பார்க்க முடியாதே வந்தாலும் பார்க்கணுமே தினம் Ullagathaiye Sotri Vanthalumஉலகத்தையே சுற்றி டிப்டாப்பாக Dress பண்ணினாலும் மேக்கப்பை போட்டுக் கொண்டாலும் கெத்தாக வாழ்ந்து அதிகாலையில் தமிழ்