Full Screen ?
 

Umakku Makimai Tharukirom - உமக்கு மகிமை தருகிறோம்

உமக்கு   மகிமை   தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் (2)

ஆராதனை ஆராதனை (2)

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

2. வல்லவரே மகிமையாய்
அதிசயம்   செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே !

3. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்

என் இதய வேந்தனே !

Umakku Makimai tharukirom Lyrics in English

Umakku   makimai   tharukirom ummilthaan makilchchi ataikirom (2) aaraathanai aaraathanai (2) 1. Thaalmaiyil atimaiyai Nnokkip paarththeerae uyarththi makilntheerae Sthoththiram sthoththiramae ! 2. Vallavarae makimaiyaay athisayam   seytheer unthan thirunaamam Parisuththamaanathae ! 3. Kanmalaiyin vetippil vaiththu karaththaal moodukireer enna sollip paaduvaen en ithaya vaenthanae !

PowerPoint Presentation Slides for the song Umakku Makimai tharukirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku Makimai Tharukirom – உமக்கு மகிமை தருகிறோம் PPT
Umakku Makimai Tharukirom PPT

ஆராதனை உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் தமிழ்