Full Screen Chords ?
 

Ummai Pola Yarundu - உம்மை போல யாருண்டு

Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு Lyrics in English

Ummai Pola Yarundu ummai pola yaarunndu nanmai seyya neerunndu ummaith thaanae nampuvaen en thaevaaummaithaan enthan vaalvil aathaaramaay ninaiththu ullaen neer illaa enthan vaalkkai veennaay thaanae pokuthaiyyaa – ummai polaelshadaay aaraathippaen elohim aaraathippaen atoonaay aaraathippaen Yesuvae aaraathippaen – ummai polakalangi ninta ennaik kanndu kannnneeraith thutaiththavarae kaalamellaam kannmannipola karampitiththu kaaththavarae – ummai polamaranaththin paathaithanil manam thalarnthu ninta ennai maruththuvaraay neerae vanthu maraுvaalvu thantheeraiyyaa – ummai pola

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு PPT
Ummai Pola Yarundu PPT

Ummai Pola Yarundu – உம்மை போல யாருண்டு Song Meaning

Ummai Pola Yarundu
Who is like you?
There is water to do good
I will believe in you
my god

Whose life is you?
I am thinking as evidence
No one's life without water
Are you going in vain - like you?

I will worship Elshadai
I will worship Elohim
I will worship Adonai
I will worship Jesus - like you

Seeing me standing in confusion
He who wipes away the tears
All time is like an eyeball
The one holding hands - like you

In the path of death
I was depressed
You came as a doctor
Giver of rehabilitation – like you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை ஆராதிப்பேன் தானே எந்தன் நின்ற Ummai Pola Yarundu யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் நம்புவேன் தேவாஉம்மைதான் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து தமிழ்