Full Screen ?
 

Ummodu Pesa Enakoru - உம்மோடு பேச எனக்கொரு ஆசை

Ummodu Pesa Enakoru
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
என் உள்ளம் கவர்ந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
இயேசைய்யாஇயேசைய்யா
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை

எந்நாளும் உம் அருகே
நான் ஓடோடி வந்திடுவேன்
பொல்லாத இவ்வுலகில்
உம்மையல்லாமல் யாருமில்லை (2)
என் நேசரே என் இராஜனே
உம்மார்பினில் நான் சாய்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

கல்லான என் மனசு
உம் சொல்லால உருகியது
பூவான என் உசுறு
புது பாமாலை பாடிடுது (2)
என் தேவனே என் ஜீவனே
உம் நன்மைகள் நான் சொல்வது
என் தீராத ஆசை
நநநந நநநந நா – உம்மோடு

Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு Lyrics in English

Ummodu Pesa Enakoru ummodu paesa enakkoru aasai um vaarththai kaetka enakkoru aasai (2) en ullam kavarnthavarae en nenjam nirainthavarae iyaesaiyyaaiyaesaiyyaa ummodu paesa enakkoru aasai um vaarththai kaetka enakkoru aasaiennaalum um arukae naan otooti vanthiduvaen pollaatha ivvulakil ummaiyallaamal yaarumillai (2) en naesarae en iraajanae ummaarpinil naan saayvathu en theeraatha aasai nananana nananana naa – ummodukallaana en manasu um sollaala urukiyathu poovaana en usuraு puthu paamaalai paadiduthu (2) en thaevanae en jeevanae um nanmaikal naan solvathu en theeraatha aasai nananana nananana naa – ummodu

PowerPoint Presentation Slides for the song Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு ஆசை PPT
Ummodu Pesa Enakoru PPT

Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு Song Meaning

Ummodu Pesa Enakoru
I want to talk to you
I long to hear your word (2)
My heart is charmed
My heart is full of you
Yes, yes, yes
I want to talk to you
I want to hear your word

Always near you
I will come running
In this wicked world
None but You (2)
My friend is my king
I lean towards ummorphin
My insatiable desire
Naanaana naanaana na – with you

My mind is stone
Melted without a word
My flower
Singing the New Bamalai (2)
My God is my life
I mean your benefits
My insatiable desire
Naanaana naanaana na – with you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆசை உம் எனக்கொரு நநநந உம்மோடு பேச வார்த்தை கேட்க தீராத நா Ummodu Pesa Enakoru உள்ளம் கவர்ந்தவரே நெஞ்சம் நிறைந்தவரே இயேசைய்யாஇயேசைய்யா தமிழ்