Un Vetkathirku Pathilaga
உன் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான பெலன் வரும்
உன் இலட்சைக்கு பதிலாக
நித்திய மகிழ்ச்சி வரும்
துதித்திடுவோம் போற்றிடுவோம்
மகிழ்த்திடுவோம் ஸ்தோத்தரிப்போம்
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் கொடுப்பாரே -2
துயரத்திற்கு பதிலாக
தைலத்தை கொடுப்பாரே -2
ஆனந்த தைலத்தை கொடுப்பாரே
சோர்வையெல்லாம் மாற்றிடுவார்
துதியின் உடை தருவார் -2
நீதிதேவன் சரிக்கட்டுவார்
ஆறுதல் தந்திடுவார்-2
நல்ல ஆறுதல் தந்திடுவார்
திறந்த வாசல் உனக்கு உண்டு
திகையாதே கலங்காதே -2
அவர் நாமத்தை தொழுதிடுவாய்
மகிமையை அடைந்திடுவாய் -2
பரலோக மகிமையை அடைந்திடுவாய்
Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக Lyrics in English
Un Vetkathirku Pathilaga un vetkaththirku pathilaaka irattippaana pelan varum un ilatchaைkku pathilaaka niththiya makilchchi varum thuthiththiduvom pottiduvom makilththiduvom sthoththarippom saampalukku pathilaaka singaaram koduppaarae -2 thuyaraththirku pathilaaka thailaththai koduppaarae -2 aanantha thailaththai koduppaarae sorvaiyellaam maattiduvaar thuthiyin utai tharuvaar -2 neethiDhevan sarikkattuvaar aaraுthal thanthiduvaar-2 nalla aaraுthal thanthiduvaarthirantha vaasal unakku unndu thikaiyaathae kalangaathae -2 avar naamaththai tholuthiduvaay makimaiyai atainthiduvaay -2 paraloka makimaiyai atainthiduvaay
PowerPoint Presentation Slides for the song Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Vetkathirku Pathilaga – உன் வெட்கத்திற்கு பதிலாக PPT
Un Vetkathirku Pathilaga PPT

