Full Screen ?
 

Vaalipaththin Naatgalile Ninaiththidu - வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு

வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு

,

உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை

,

பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால்

,

அவரிலே நீயும் அன்பு கூர்ந்திடுவாய்

,

 

,

எழுப்பிடும் தொனி கேளாயோ ?

,

எழும்பிடும் காலமல்லோ

,

விழித்தெழு வாலிபனே !

,

விழித்தெழு கன்னியரே !

,

 

,

1. கண்களெல்லாம் மங்கலாய் போகுமுன்னே

,

பல்லெல்லாம் விழுந்து போகுமுன்னே

,

பெலன்குன்றி நடை தடுமாறு முன்னே

,

உன் உடல் மண்ணுக்கு திரும்புமுன்னே – எழுப்பிடும்

,

 

,

2. இயேசு இல்லா வாழ்க்கையெல்லாம் வெறுமைதானே

,

இயேசுவோடு நீ இணைந்தால் பெருமைதானே

,

அவரோடு நீ நடந்தால் மகிமைதானே

,

வருகையிலே நின்றிடுவாய் இயேசு முன்னே – எழுப்பிடும்

,

 

,

3.வாலிபத்தில் நுகத்தை நீ சுமந்தால்

,

பத்திரமாய் பேழையிலே இருந்திடுவாய்

,

உடைப்பட்டு உருவெடுத்து நீயும் வந்தால்

,

கர்த்தரின் கரத்திலே பயன்படுவாய் – எழுப்பிடும்

Vaalipaththin Naatgalile Ninaiththidu Lyrics in English

Vaalipaththin naatkalilae ninaiththidu, unnai uruvaakkina sirushtikarai, pelanulla naatkalil mulupelaththaal, avarilae neeyum anpu koornthiduvaay,  , eluppidum thoni kaelaayo ?, elumpidum kaalamallo, viliththelu vaalipanae !, viliththelu kanniyarae !,  , 1. Kannkalellaam mangalaay pokumunnae, pallellaam vilunthu pokumunnae, pelankunti natai thadumaaraு munnae, un udal mannnukku thirumpumunnae – eluppidum,  , 2. Yesu illaa vaalkkaiyellaam veraுmaithaanae, Yesuvodu nee innainthaal perumaithaanae, avarodu nee nadanthaal makimaithaanae, varukaiyilae nintiduvaay Yesu munnae – eluppidum,  , 3.vaalipaththil nukaththai nee sumanthaal, paththiramaay paelaiyilae irunthiduvaay, utaippattu uruveduththu neeyum vanthaal, karththarin karaththilae payanpaduvaay – eluppidum

PowerPoint Presentation Slides for the song Vaalipaththin Naatgalile Ninaiththidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalipaththin Naatgalile Ninaiththidu – வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு PPT
Vaalipaththin Naatgalile Ninaiththidu PPT

எழுப்பிடும் நீயும் விழித்தெழு போகுமுன்னே முன்னே இயேசு வாலிபத்தின் நாட்களிலே நினைத்திடு உன்னை உருவாக்கின சிருஷ்டிகரை பெலனுள்ள நாட்களில் முழுபெலத்தால் அவரிலே அன்பு கூர்ந்திடுவாய் தொனி தமிழ்