Full Screen ?
 

Vaanam Umathu Singasanam - வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)
வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2)

ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!

1.சருவத்தையும் படைத்த தேவனே
சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
கண்வைத்து ஆலோசனை சொல்லி
எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2)

2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
பரலோக இராஜாதி ராஜனே
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2)

Vaanam Umathu Singasanam Lyrics in English

Vaanam umathu singaasanam poomi umathu paathapati(2) vaanaathi vaanangal kollaatha thaevanae (2) sthothram umakku sthothram sthothram umakku sthothram! 1.saruvaththaiyum pataiththa thaevanae sarva valla iraajaathi raajanae enmael kannvaiththu aalosanai solli ennaalum nadaththidum nalaayanae (2) 2.Parisuththarkal pottaுm thaevanae paraloka iraajaathi raajanae neer solla aakum kattalaiyida nirkumummaalae koodaatha kaariyam illai(2)

PowerPoint Presentation Slides for the song Vaanam Umathu Singasanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Umathu Singasanam – வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி PPT
Vaanam Umathu Singasanam PPT

Vaanam Umathu Singasanam Song Meaning

The sky is your throne and the earth is your footstool(2)
O Lord of the Heavens (2)

Stodram Stodram to you
Stodram Stodram to you!

1. God who created the universe
Almighty King is over me
Advise and advise
(2)

2. O God whom the saints praise
Heavenly King
There is nothing impossible for you who stand to command and say (2).

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஸ்தோத்ரம் தேவனே உமது உமக்கு இராஜாதி வானம் சிங்காசனம் பூமி பாதபடிவானாதி வானங்கள் கொள்ளாத சருவத்தையும் படைத்த சர்வ வல்ல ராஜனே என்மேல்கண்வைத்து ஆலோசனை சொல்லிஎந்நாளும் தமிழ்