Full Screen ?
 

Visuvaasamey Nam Jeyamey - விசுவாசமே நம் ஜெயமே

விசுவாசமே நம் ஜெயமே
விலை மதியா தோர்
நல் பொக்கிஷமே
விசுவாசமாம் கேடகம் தாங்கி
விசுவாச பாதையில் முன்னேறுவோம்

1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும்
மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி
வருத்தம் போராட்டம் வந்தும்
விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்

2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே
ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்
விசுவாசத்தாலே முன்னேறியே நாம்
வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம்

3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை
விசுவாச வீரர்கள் இழந்தனரே
நல்ல போராட்டம் போராடியே
நாம் விசுவாசத்தை   என்றும்
காத்துக் கொள்வோம்

4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்
திடமான மனதுடன் நிலைத்திருப்போம்
வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம்
பின் செல்லுவோம்

5.பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே
நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம்
இயேசுவை நோக்கி சீராக ஓடி

விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்

Visuvaasamey Nam Jeyamey Lyrics in English

Visuvaasamae nam jeyamae vilai mathiyaa thor nal pokkishamae visuvaasamaam kaedakam thaangi visuvaasa paathaiyil munnaeraுvom 1.malai ponta thunpangal nerungitinum malaiyaathae yaavum akantidumae viyaathi varuththam poraattam vanthum visuvaasaththaal naamum jeyamataivom 2.erikovin mathilkal thakarnthidavae aekich sentan pakthan yosuvaavum visuvaasaththaalae munnaeriyae naam vallavar pelaththaal ventiduvom 3.visuvaasam kaaththida tham jeevanai visuvaasa veerarkal ilanthanarae nalla poraattam poraatiyae naam visuvaasaththai   entum kaaththuk kolvom 4.visuvaasa nampikkai arikkaiyilum thidamaana manathudan nilaiththiruppom vaakku maaraatha karththarai nithamum visuvaasaththodu naam pin selluvom 5.paavangal paarangal akattidavae naam Parisuththar sinthaiyai anninthiduvom Yesuvai Nnokki seeraaka oti visuvaasa ottaththai mutiththiduvom

PowerPoint Presentation Slides for the song Visuvaasamey Nam Jeyamey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasamey Nam Jeyamey – விசுவாசமே நம் ஜெயமே PPT
Visuvaasamey Nam Jeyamey PPT

Visuvaasamey Nam Jeyamey Song Meaning

Faith is our victory
Price Matiya Thor
Good treasure
Faithful shield bearer
Let's move forward on the path of faith

1. Suffering is approaching like a mountain
It's not a mountain, it's a disease
Regret and struggle will come
By faith we too will overcome

2. The walls of Jericho fell
Devotee Joshua also went away
We progress by faith
We will win with the strength of the mighty

3. Faith is life
Loyal soldiers lost
Fight the good fight
We always believe in faith
Let's wait

4. Also in Statement of Faith
Let's stand strong
We are faithful to the unchanging Lord
Let's move on

5. To remove burdens of sins
Let us put on a holy mind
Run straight to Jesus

Let's end the flow of faith

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விசுவாச போராட்டம் விசுவாசமே நம் ஜெயமே விலை மதியா தோர்நல் பொக்கிஷமேவிசுவாசமாம் கேடகம் தாங்கி பாதையில் முன்னேறுவோம் மலை துன்பங்கள் நெருங்கிடினும்மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி தமிழ்