Full Screen ?
 

Yenathu Ullam Yaruku - எனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசையா

Yenathu Ullam Yaruku
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்

என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை புரிந்து கொண்ட
தெய்வம் நீரே – இயேசையா

1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது

2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
நொருங்கி போன எனது உள்ளத்தை
அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது

3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
என் உள்ளம் நொந்து சோகமானது
என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே

Yenathu Ullam Yaruku – எனது உள்ளம் யாருக்கு Lyrics in English

Yenathu Ullam Yaruku enathu ullam yaarukku theriyum – iyaesaiyaa enathu ninaivu yaarukku puriyumennai neer ariveerae ummai naan arivaenae ennai purinthu konnda theyvam neerae – iyaesaiyaa1. Annai thanthai ariyavillaiyae – en ullam thannai purinthu kolla mutiyavillaiyae ennai arintha theyvam neeraiyaa – en ullam purintha annai neeraiyaa — enathu2. Manithano mukaththai paarkkiraan neero en ullamathai arinthu paarkkireer norungi pona enathu ullaththai aravannaiththu kaayam aattineer — enathu3. Oorum uravum ennai veraுththathu en ullam nonthu sokamaanathu en ullam arinthu oti vantheerae aatti thaetti annaiththuk konnteerae

PowerPoint Presentation Slides for the song Yenathu Ullam Yaruku – எனது உள்ளம் யாருக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yenathu Ullam Yaruku – எனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசையா PPT
Yenathu Ullam Yaruku PPT

எனது உள்ளம் என்னை யாருக்கு இயேசையா புரிந்து தெய்வம் அன்னை நீரையா அறிந்து Yenathu Ullam Yaruku தெரியும் நினைவு புரியும்என்னை நீர் தமிழ்