Full Screen ?
 

Yeshuva Avar Ezhundhittar - இயேஷுவா அவர் எழுந்திட்டார்

இயேஷுவா அவர் எழுந்திட்டார்
நமக்காகவே அவர் உயிர்த்திட்டார்

எழுந்தாரே நம் இயேசு
நமக்காக உயிர்த்தாரே-4

அறைந்தனர் அவரை சிலுவையில்
அடைத்தனர் கல்லறையினில்

ஆனாலும் மூன்றாம் நாள்
உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே

நமக்காக அடிக்கப்பட்டார்
நமக்காக பலியாகினார்
நமக்காக அடிக்கப்பட்டார்
நமக்காக தன் உயிர் தந்தார்

ஆனாலும் யூதராஜ சிங்கமாய்
உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே

Yeshuva Avar Ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார் Lyrics in English

Iyaeshuvaa avar elunthittar namakkaakavae avar uyirththittar elunthaarae nam Yesu namakkaaka uyirththaarae-4 arainthanar avarai siluvaiyil ataiththanar kallaraiyinil aanaalum moontam naal uyirthelunthaarae ivvulakin paavangal pokkidavae namakkaaka atikkappattar namakkaaka paliyaakinaar namakkaaka atikkappattar namakkaaka than uyir thanthaar aanaalum yootharaaja singamaay uyirthelunthaarae ivvulakin saapangal pokkidavae

PowerPoint Presentation Slides for the song Yeshuva Avar Ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeshuva Avar Ezhundhittar – இயேஷுவா அவர் எழுந்திட்டார் PPT
Yeshuva Avar Ezhundhittar PPT

நமக்காக ஆனாலும் உயிர்தெழுந்தாரே இவ்வுலகின் போக்கிடவே அடிக்கப்பட்டார் இயேஷுவா எழுந்திட்டார் நமக்காகவே உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசு உயிர்த்தாரே அறைந்தனர் அவரை சிலுவையில் அடைத்தனர் கல்லறையினில் தமிழ்