Full Screen ?
 

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார் Lyrics in English

Yesu Balanai PirantharYesu paalanaay piranthaar Yesu thaevanae pethlakaemilae aelaik kolamaay munnannai pullannai meethilae piranthaar1. Unnathaththil thaeva makimai poomiyilae samaathaanamum maanidaril piriyam unndaavathaaka entu thaeva thoothar paatida – Yesu2. Vinnnnai veraுththa immaanuvael vinthai maanidavathaaramaayth thannaip paliyaakath thantha oli ivar thammai panninthiduvom vaarum – Yesu3. Oti alainthidum paaviyaith thaeti alaikkum ippaalakan paavangalin naasar paavikalin naesar paatham panninthiduvom vaarum – Yesu4. Kaikal kattina thaevaalayam Karththar thangum idamaakumo nam ithayamathil Yesu piranthida nammai aliththiduvom vaarum – Yesu5. Anpin soroopi ippaalanae annti varuvorin thanjamae aaraுthal aliththu allal akattidum aanndavarai pannivom vaarum – Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார் PPT
Yesu Balanai Pirantharஇயேசு பாலனாய் பிறந்தார்இயேசு தேவனே பெத்லகேமிலே PPT

இயேசு வாரும் பிறந்தார் தேவ பணிந்திடுவோம் Yesu Balanai Pirantharஇயேசு பாலனாய் தேவனே பெத்லகேமிலே ஏழைக் கோலமாய் முன்னணை புல்லணை மீதிலே உன்னதத்தில் மகிமை தமிழ்