Yesuve Andavar Yesuve Andavar
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்
1. நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்
2. இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்
3. நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே
Yesuve Andavar Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர் இயேசுவே Lyrics in English
Yesuve Andavar Yesuve Andavar Yesuvae aanndavar Yesuvae aanndavar vaanam poomi yaavaiyum tham vaarththaiyaalae pataiththaar sarva sirushtiyin naayakan sarva lokaththin aanndavar1. Nam Yesuvaal koodaathathu ontumae illaiyae avaraiyae nampuvom ententum aaraathippom2. Yesu neethi nirainthavar samaathaana kaaranar sarva vallavar sakala athikaaram utaiyavar3. Nam Yesuvaip polavae vaeraே iratchakar illaiyae nam iratchannya kanmalai avarae nam thanjamae
PowerPoint Presentation Slides for the song Yesuve Andavar Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர் இயேசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Andavar Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர் PPT
Yesuve Andavar Yesuve Andavar PPT
Yesuve Andavar Yesuve Andavar – இயேசுவே ஆண்டவர் இயேசுவே Song Meaning
Yesuve Andavar Yesuve Andavar
Jesus is Lord Jesus is Lord
All heaven and earth
He created by His word
Lord of all creation
Lord of the universe
1. What our Jesus cannot do
Nothing at all
Let's trust him
We will worship forever
2. Jesus is righteous
Peacemaker
Almighty
All-powerful
3. Like our Jesus
There is no other savior
Our savior rock
He is our refuge
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம் ஆண்டவர் சர்வ Yesuve Andavar இயேசுவே இல்லையே வானம் பூமி யாவையும் தம் வார்த்தையாலே படைத்தார் சிருஷ்டியின் நாயகன் லோகத்தின் இயேசுவால் கூடாதது ஒன்றுமே தமிழ்
