Full Screen Chords ?
 

Yesuve Vazhi Sathyam Jeevan - இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

Yesuve Vazhi Sathyam Jeevan
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்

1. புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்
கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார் – இயேசுவே

2. நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்
மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார் – இயேசுவே

3. உனக்காகத் தானே பிறந்தார்
உனக்காகத் தானே வளர்ந்தார்
உனக்காகத் தானே மரித்தார்
உனக்காகத் தானே உயிர்த்தார்
இன்றும் என்றும் நமக்காய்
அவர் ராஜாவாக இருப்பார்
மார்பில் என்றும் அணைப்பார்
தூக்கி உன்னை சுமப்பார் – இயேசுவே

Yesuve Vazhi Sathyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Lyrics in English

Yesuve Vazhi Sathyam Jeevan Yesuvae vali saththiyam jeevan Yesuvae oli nithyam Dhevan1. Puthu vaalvu enakku thanthaar samaathaanam niraivaay aliththaar paavangal yaavum manniththaar saapangal yaavum tholaiththaar kalvaari meethil enakkaay tham uthiram sinthi mariththaar moontam naalil uyirththaar unnathaththil amarnthaar – Yesuvae2. Nal maeyppanaaka kaaththaar enai thamaiyanaakak konndaar en nannpanaaka vanthaar en thalaivanaaka nintar maekangal meethil ornaal manavaalanaaka varuvaar ennai alaiththuk kolvaar vaanil konndu selvaar – Yesuvae3. Unakkaakath thaanae piranthaar unakkaakath thaanae valarnthaar unakkaakath thaanae mariththaar unakkaakath thaanae uyirththaar intum entum namakkaay avar raajaavaaka iruppaar maarpil entum annaippaar thookki unnai sumappaar – Yesuvae

PowerPoint Presentation Slides for the song Yesuve Vazhi Sathyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuve Vazhi Sathyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் PPT
Yesuve Vazhi Sathyam Jeevan PPT

Yesuve Vazhi Sathyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன் Song Meaning

Yesuve Vazhi Sathyam Jeevan
Jesus is the way the truth the life
Jesus is the eternal God of light

1. He gave me new life
Peacefully gave
He forgave all sins
He removed all the curses
Me on Calvary
He felt his stomach and died
He resurrected on the third day
Seated on high - Jesus himself

2. Guarded as the Good Shepherd
He took me as his guardian
He came as my friend
He stood as my leader
A day in the clouds
He will come as a bridegroom
He will pick me up
He will carry in the sky - Jesus himself

3. He was born for you
He grew himself for you
He died for you
He resurrected himself for you
Ours today and forever
He will be king
He always hugs his chest
Jesus will lift you up and carry you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே உனக்காகத் தானே யாவும் மீதில் மரித்தார் உயிர்த்தார் Yesuve Vazhi Sathyam Jeevan வழி சத்தியம் ஜீவன் ஒளி நித்யம் தேவன் புது தமிழ்