Full Screen Chords ?
 

Yesuvin Pinne Pogathuninthen - இயேசுவின் பின்னே

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே (3)

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் (3)

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் (3)

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை (3)

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை (3)

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் (3)

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை (3)

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு (3)

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் (3)

Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக Lyrics in English

1. Yesuvin pinnae pokath thunninthaen (3)pinnokkaen naan pinnokkaen naan2. Ulakam en pinnae siluvai en munnae (3)3. Kashdam en inpam nashdam en laapam (3)4. En meetpar paathai entum pinselvaen (3)5. Yesu en aasai seeyon en vaanjai (3)6. Naesarin siththam seyvathen vaanjai (3)7. Selvaen naan vaekam velvaen naan kireedam (3)8. Kaetkum or osai vaa enthan kaanthai (3)9. Karththar en mithru saaththaan en sathru (3)10. Yesu en naesar maamsam en thosham (3)

PowerPoint Presentation Slides for the song Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே PPT
Yesuvin Pinne Pogathuninthen PPT

Yesuvin Pinne Pogathuninthen – இயேசுவின் பின்னே போக Song Meaning

1. Behind Jesus
dared to go (3)

I looked back
I looked back

2. The world is behind me
The cross is before me (3)

3. Difficulty is my pleasure
Loss My Profit (3)

4. My savior path
I will follow forever (3)

5. Jesus is my desire
Zion is my desire (3)

6. Nasser's will
Want to do (3)

7. Selven I speed
I will win the crown (3)

8. A sound heard
Who's Gandalf (3)

9. The Lord is my friend
Satan is my enemy (3)

10. Jesus is my friend
Meat is my sin (3)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பின்னே பின்னோக்கேன் இயேசு வாஞ்சை இயேசுவின் போகத் துணிந்தேன் உலகம் சிலுவை முன்னே கஷ்டம் இன்பம் நஷ்டம் லாபம் மீட்பர் பாதை பின்செல்வேன் ஆசை சீயோன் தமிழ்