என் இயேசு இன்ப இயேசு
என் உள்ளில் வாரும்
சுத்தம் செய்து இரட்சித்து
உம் பிள்ளையாக்கும் – இப்போதே
சுத்தம் செய்து இரட்சித்து
உம் பிள்ளையாக்கும்
என் இயேசு இன்ப இயேசு Lyrics in English
En Yesu inpa Yesu en ullil vaarum suththam seythu iratchiththu um pillaiyaakkum – ippothae suththam seythu iratchiththu um pillaiyaakkum
PowerPoint Presentation Slides for the song என் இயேசு இன்ப இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசு இன்ப இயேசு – என் இயேசு இன்ப இயேசுஎன் உள்ளில் வாரும் PPT
என் இயேசு இன்ப இயேசு PPT

