Full Screen ?
 

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் -

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2
அஞ்சாமல் நாம் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவோம்
சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நான் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவேன்
சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நீ கலங்காமல்
செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் Lyrics in English

Senaikalin Karththar nammudan irukkiraar nammudan irukkiraar } – 2 anjaamal naam kalangaamal selluvom munnaeri selluvom senaikalin Karththar ennudan irukkiraar ennodu irukkiraar} – 2 anjaamal naan kalangaamal selluvom munnaeri selluvaen senaikalin Karththar unnudan irukkiraar ennodu irukkiraar} – 2 anjaamal nee kalangaamal selluvaay munnaeri selluvaay

இருக்கிறார் சேனைகளின் கர்த்தர் அஞ்சாமல் கலங்காமல் செல்லுவோம் முன்னேறி நம்முடன் என்னோடு செல்லுவாய் என்னுடன் செல்லுவேன் உன்னுடன் தமிழ்