Full Screen ?
 

A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி - A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரிB என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி

A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி
B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி
C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி
அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது
பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது
கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது

நீ …. யா…… ரூ ? நானா!
குட்டி நான் ஐயா – கழுதை
குட்டி நான் ஐயா } -2
இயேசு ராஜா ஏறி செல்லும்
குட்டி நான் ஐயா
இயேசு ராஜா செல்கையில்
ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே
துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான்
எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்

A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி Lyrics in English

A enta kaluthaikku apsalom savaari B enta kaluthaikku pilaeyaam savaari C enta kaluthaikku Kristhu Yesu savaari apsalom savaariyo antharangam vittathu pilaeyaam savaariyo pidari ati pattathu Kristhu Yesu savaariyo kempeeramaay sentathunee …. Yaa…… roo ? Naanaa! Kutti naan aiyaa – kaluthai kutti naan aiyaa } -2 Yesu raajaa aeri sellum kutti naan aiyaa Yesu raajaa selkaiyil osannaa (2) enta thoni kaetkuthae thulli thulli oti varuvaen naan enthanullam pongi valiyuthae – naan

இயேசு கழுதைக்கு சவாரி சவாரியோ குட்டி ஐயா அப்சலோம் பிலேயாம் கிறிஸ்து ராஜா துள்ளி A B C அந்தரங்கம் விட்டது பிடரி அடி தமிழ்