Aanandhamaai Naame
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே
1. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
2. படகிலே படத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்
காப்பாரே அல்லேலூயா
3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்
Aanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே Lyrics in English
Aanandhamaai Naame aananthamaay naamae aarpparippomae arumaiyaay Yesu namakkaliththa alavillaak kirupai perithallavo anuthina jeeviyaththilaaththumamae en mulu ullamae un arputha thaevanaiyae sthoththari pongiduthae en ullaththilae paeranpin peru vellamae – Alleluya pongiduthae en ullaththilae paeranpin peru vellamae1. Karunnaiyaay ithuvarai kaividaamalae kannmanni pol ennaik kaaththaarae kavalaikal pokki kannnneer thutaiththaar karuththudan paadiduvom2. Padakilae padaththu uranginaalum kadum puyal atiththu kavilnthaalum kaattaைyum kadalaiyum amarththi emmaik kaappaarae Alleluya3. Parisuththavaankalin paadukalellaam athi seekkiramaay mutikirathae vilippudan kooti thariththiruppom virainthavar vanthiduvaar
PowerPoint Presentation Slides for the song Aanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே PPT
Aanandhamaai Naame PPT
Aanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே Song Meaning
Aanandhamai Naame
Let us rejoice ourselves
Jesus gave us wonderful
Grace is not great in measure
In daily life
Soul is my whole being
Praise your wonderful God
Shine in my soul
Great flood of greatness – Alleluia
Shine in my soul
Great flood of greatness
1. Mercifully never giving up
Watch over me like an apple
He wiped away his worries
Let's sing with meaning
2. Although sleeping on the boat
Even if a heavy storm blows and overturns
The wind and the sea are ours
Hallelujah Lord
3. All the songs of the saints
It ends very quickly
Let us gather with vigilance
He who hastens will arrive
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பொங்கிடுதே உள்ளத்திலே பேரன்பின் பெரு வெள்ளமே அல்லேலூயா Aanandhamaai Naame ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் இயேசு நமக்களித்த அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில்ஆத்துமமே தமிழ்
