Full Screen ?
 

Aazhaththil Azhaththil Veruntruvom - ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்

ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்
உயரத்தில் கனி கொடுப்போம்
நூறும் அறுபதும் முப்பதும்
மேனியாய்
விளைச்சலைக் கண்டடைவோம்

1. வசனத்தை நேசித்து நாம்
வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்
கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்
தேடிடும் கனி தருவோம் – ஆழத்

2. வசனமாய்  வந்த இயேசு
திராட்சை செடி நான் என்ற
இயேசு
அவரோடு சேர்ந்திடுவோம் – நல்ல
கனிதரும் கொடிகளாவோம்-ஆழத்

3. கனிதந்து வாழ்ந்திடுவோம்
கனிதரா அத்திபோல்
ஆகவேண்டாம்
மீண்டும் ஓர் ஆண்டு அவர் –
தந்தால்

கனிதந்து வாழ்வோமே நாம் -ஆழத்

Aazhaththil Azhaththil Veruntruvom Lyrics in English

Aalaththil aalaththil vaeroontuvom uyaraththil kani koduppom nooraுm araுpathum muppathum maeniyaay vilaichchalaik kanndataivom 1. Vasanaththai naesiththu naam vasanaththin aalam arinthiduvom kirupaiyil valarnthiduvom naathar thaedidum kani tharuvom – aalath 2. Vasanamaay  vantha Yesu thiraatchaை seti naan enta Yesu avarodu sernthiduvom – nalla kanitharum kotikalaavom-aalath 3. Kanithanthu vaalnthiduvom kanitharaa aththipol aakavaenndaam meenndum or aanndu avar – thanthaal kanithanthu vaalvomae naam -aalath

PowerPoint Presentation Slides for the song Aazhaththil Azhaththil Veruntruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aazhaththil Azhaththil Veruntruvom – ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம் PPT
Aazhaththil Azhaththil Veruntruvom PPT

ஆழத்தில் கனி ஆழத் கனிதந்து வேரூன்றுவோம்உயரத்தில் கொடுப்போம்நூறும் அறுபதும் முப்பதும்மேனியாய் விளைச்சலைக் கண்டடைவோம் வசனத்தை நேசித்து நாம்வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்தேடிடும் தருவோம் வசனமாய் தமிழ்