Andavare Um Patham
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
அகன்று போகமாட்டேன்
1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்
3. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்
4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு
5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்
Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம் Lyrics in English
Andavare Um Patham aanndavarae um paatham saranatainthaen atimai naan aiyaa aayiram aayiram thunpangal vanthaalum akantu pomaattaேn – ummaivittu akantu pokamaattaேn1. Ovvoru naalum umkural kaettu athanpati nadakkinten ulakinai maranthu ummaiyae Nnokki oti varukinten 2. Vaethaththilulla athisayam anaiththum nanku puriyumpati thaevanae enathu kannkalaiyae thinamum thirantharulum 3. Vaalipan thanathu valithanaiyae ethanaal suththam pannnuvaan thaevanae umathu vaarththaiyinpatiyae kaaththuk kolvathanaal 4. Naan nadappatharku paathaiyaik kaattum theepamae um vasanam sellum valikku velichchamum athuvae thaevanae um vaakku 5. Thaevanae umakku ethiraay naan paavam seyyaathapati umathuvaakkai en iruthayaththil pathiththu vaiththullaen
PowerPoint Presentation Slides for the song Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் PPT
Andavare Um Patham PPT
Andavare Um Patham – ஆண்டவரே உம் பாதம் Song Meaning
Andavare Um Patham
Lord, I surrender to your feet
I am a slave sir
Even if thousands of sufferings come
I will not go away - from you
I will not go away
1. Listen to Umgur every day
I walk accordingly
Forget the world and focus on yourself
I am running
2. All miracles in the Vedas
Understandably
God is my eyes
Open daily
3. The youth is his servant
Why will he clean it?
God according to your word
By waiting
4. Showing the path for me to walk
Deepam is your verse
That is the light of the way
God is your promise
5. I am against you, O God
Not to sin
Your word is in my heart
I have posted it
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவனே உம் ஆயிரம் அகன்று Andavare Um Patham ஆண்டவரே பாதம் சரணடைந்தேன் அடிமை ஐயா துன்பங்கள் வந்தாலும் போமாட்டேன் – உம்மைவிட்டு போகமாட்டேன் ஒவ்வொரு தமிழ்
