Full Screen Chords ?
 

Appa Yesu Neenga Vantha - அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு

Appa Yesu Neenga Vantha
அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு
நீங்க இல்லா ஆராதனை(ஊழியமாம் தான்) வேண்டாமே எனக்கு

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2)

1. தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன்
தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட – அப்பா இயேசு

2. உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
உம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
நாள்முழுவதும் உம்பாதம் மகிழ்வேன் தொழுது – அப்பா இயேசு

3. உயிரோடிருக்கும் வரை உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் தான் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்தி துதித்து மகிழுவேன் – அப்பா இயேசு

Appa Yesu Neenga Vantha – அப்பா இயேசு நீங்க வந்தால் Lyrics in English

Appa Yesu Neenga Vantha appaa Yesu neenga vanthaal santhosham enakku neenga illaa aaraathanai(ooliyamaam thaan) vaenndaamae enakkuvaarungappaa varam thaarungappaa kaelungappaa Jebam kaelungappaa (2)1. Thaaveethaippol nadanamaati ummai uyarththuvaen thaaniyael pol jepiththu unthan paatham amaruvaen pala koti koti naavukal ummai uyarththida mulangaalkal unthan naamaththukku mudangi panninthida – appaa Yesu2. Ummai naan aaraathiththaal tholvi enakkillai ummai naan sthoththariththaal thollai enakkillai neenga seytha nanmaikku naan ennaththai seluththuvaen naalmuluvathum umpaatham makilvaen tholuthu – appaa Yesu3. Uyirotirukkum varai ummaip paaduvaen unthan naamam uyarththidavae ulakil vaaluvaen naan umathu atiyaen thaan aaseervathiththidum umakku sthoththira palikal seluththi thuthiththu makiluvaen – appaa Yesu

PowerPoint Presentation Slides for the song Appa Yesu Neenga Vantha – அப்பா இயேசு நீங்க வந்தால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Yesu Neenga Vantha – அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு PPT
Appa Yesu Neenga Vantha PPT

அப்பா இயேசு உம்மை நீங்க உந்தன் கேளுங்கப்பா கோடி எனக்கில்லை Appa Yesu Neenga Vantha வந்தால் சந்தோஷம் இல்லா ஆராதனைஊழியமாம் வேண்டாமே எனக்குவாருங்கப்பா தமிழ்