Full Screen ?
 

Arasanaik Kaannaamaliruppomo - அரசனைக் காணாமலிருப்போமோ? நமது

பல்லவி
அரசனைக் காணாமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனுபவங்கனை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத

Arasanaik Kaannaamaliruppomo? Lyrics in English

Pallavi arasanaik kaannaamaliruppomo? – namathu aayulai veennaakak kalippomo? Anupallavi paramparai njaanaththaip palippomo? – yoothar paadanupavanganai olippomo? – yootha saranangal 1. Yaakkopilor velli uthikkumente, – israel raaja sengaோlengum kathikkumente, aakkamilanthu maraுvaakkuraiththa paalaam theerkkan molipoyyaatha paakkiyamae – yootha 2. Thaeso mayaththaarakai thontuthu paar! – maerkuth thisai vali kaattimun selluthu paar! Poosanaik kaana nankotaikal konntae – avar ponnati vananguvom, nadavuminte! – yootha 3. Alangaaramanai yontu thonuthu paar! – athan alaku manamung kannnum kavarnthathu paar! Ilavara sangirukkum nichchayam paar! – naam eduththa karumam siththiyaakidum paar! – yootha

PowerPoint Presentation Slides for the song Arasanaik Kaannaamaliruppomo?

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arasanaik Kaannaamaliruppomo – அரசனைக் காணாமலிருப்போமோ? நமது PPT
Arasanaik Kaannaamaliruppomo PPT

பார் யூத பல்லவி அரசனைக் காணாமலிருப்போமோ நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ அனுபல்லவி பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ யூதர் பாடனுபவங்கனை ஒழிப்போமோ சரணங்கள் யாக்கோபிலோர் தமிழ்