Full Screen ?
 

Christmas Endraal - Christmas என்றால் கொண்டாட்டமே

Christmas என்றால் கொண்டாட்டமே
ஆடிப்பாடி மகிழும் நாட்களே
ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே
இயேசுவை கொண்டாடுவாங்களே

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
இயேசு இன்று பிறந்ததினாலே
நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே
இயேசு இங்க வந்ததினாலே-2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

கொடிய வியாதி பறந்து போகுமே
யெகோவா ராஃப்பா என்னை தொடுவாரே
விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே
என் வாழ்வில் பயமில்லையே-2

லா லா லா லா லை லா லா லை-5
லல்ல லா ல லா ல ல லை

Christmas Endraal Lyrics in English

Christmas ental konndaattamae aatippaati makilum naatkalae ontaka kootiyae karangalai thattiyae Yesuvai konndaaduvaangalae laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai vaalkkai ellaam selippaakumae Yesu intu piranthathinaalae nam vaalkkai maaraுmae puthu vali thirakkumae Yesu inga vanthathinaalae-2 laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai kotiya viyaathi paranthu pokumae yekovaa raaqppaa ennai thoduvaarae viduvikkum thaevanae manithanaaka vanthaarae en vaalvil payamillaiyae-2 laa laa laa laa lai laa laa lai-5 lalla laa la laa la la lai

PowerPoint Presentation Slides for the song Christmas Endraal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christmas Endraal – Christmas என்றால் கொண்டாட்டமே PPT
Christmas Endraal PPT

லா லை லல்ல வாழ்க்கை இயேசு Christmas என்றால் கொண்டாட்டமே ஆடிப்பாடி மகிழும் நாட்களே ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே இயேசுவை கொண்டாடுவாங்களே செழிப்பாகுமே தமிழ்