தேவனே நீர் என்னுடைய தேவன்
அதிகாலமே உம்மை தேடுகிறேன்
வரண்டதும் விடாய்த்ததும்
தண்ணீரற்றதுமான நிலத்தினிலே
என் ஆத்துமா உம் மேலே
தாகமாய் உள்ளதே
ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை நல்லதே
என் நாவு உம்மையே
எந்நாளும் துதிக்குமே
நான் உறங்கும் போதும்
உம்மையே நினைக்க செய்கிறீர்
இரவிலும் என்னை தியானம்
செய்ய வைக்கிறீர்
Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன் Lyrics in English
Thaevanae neer ennutaiya Dhevan athikaalamae ummai thaedukiraேn varanndathum vidaayththathum thannnneerattathumaana nilaththinilae en aaththumaa um maelae thaakamaay ullathae jeevanai paarkkilum um kirupai nallathae en naavu ummaiyae ennaalum thuthikkumae naan urangum pothum ummaiyae ninaikka seykireer iravilum ennai thiyaanam seyya vaikkireer
PowerPoint Presentation Slides for the song Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன் PPT
Dhevaney Neer Ennudaiya Dhevan PPT

