Full Screen Chords ?
 

Ennai Thedi Yesu Vanthar - என்னைத் தேடி இயேசு வந்தார்

Ennai Thedi Yesu Vanthar
என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலூயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்
1. மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்
2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்
3. சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
4. தெரிந்துகொண்டார் என்னை
தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ

Ennai Thedi Yesu Vanthar – என்னைத் தேடி Lyrics in English

Ennai Thedi Yesu Vanthar ennaith thaeti Yesu vanthaar enthan vaalvai maatti vittar Alleluya naan paaduvaen aatippaatith thuthiththiduvaen 1. Makanaanaen naan makalaanaen appaa pithaavae entalaikkum urimaiyai enakkuth thanthaar 2. Aavi thanthaar thooya aavi thanthaar vallamaiyum anpum njaanamum konnda Parisuththa aavi thanthaar 3. Sukamaanaen naan sukamaanaen Yesu Kristhuvin kaayangalaal sukamaanaen sukamaanaen 4. Therinthukonndaar ennai therinthu konndaar Parisuththanum punithanumaay avar thirumun vaala

PowerPoint Presentation Slides for the song Ennai Thedi Yesu Vanthar – என்னைத் தேடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Thedi Yesu Vanthar – என்னைத் தேடி இயேசு வந்தார் PPT
Ennai Thedi Yesu Vanthar PPT

Ennai Thedi Yesu Vanthar – என்னைத் தேடி Song Meaning

Ennai Thedi Yesu Vanthar
Jesus came looking for me
Whose life has he changed?
Alleluia I will sing
I will sing and praise
1. I became a son and I became a daughter
Abba is called Father
He gave me the right
2. The Spirit gave the pure Spirit
Powerful, loving and wise
The Holy Spirit gave
3. Get well I got well
By the wounds of Jesus Christ
I'm fine, I'm fine
4. He knew me
He got to know
Holy and holy
Live before him

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தந்தார் சுகமானேன் ஆவி இயேசு Ennai Thedi Yesu Vanthar என்னைத் தேடி வந்தார் எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் அல்லேலூயா பாடுவேன் ஆடிப்பாடித் துதித்திடுவேன் தமிழ்