Intha Kaalam Pollathathu
இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்
1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்
2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா
3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே
4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்
Intha Kaalam Pollathathu – இந்த காலம் பொல்லாதது Lyrics in English
Intha Kaalam Pollathathu intha kaalam pollaathathu unnaik Karththar alaikkiraar nee vaalum ulakam thaan athu vaadakai veedu thaan1. Unnai ratchikka un koodavae irukkiraேn entu vaakku aliththavar innum kaaththu varukiraar2. Vaalipa naatkalil un thaevanaith thaetivaa saaththaan kalaththinil poraada jeya veeranaay thikala vaa3. Paavaththin sampalam erinarakam thaan thinnnamae saththiya thaevanin kirupaiyo niththiya jeevanai arulumae4. Kaalamo mutiyuthae thaeva raajjiyam nerunguthae manam thirumpi nee vaalavae mannan Yesunnai alaikkiraar
PowerPoint Presentation Slides for the song Intha Kaalam Pollathathu – இந்த காலம் பொல்லாதது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Kaalam Pollathathu – இந்த காலம் பொல்லாதது PPT
Intha Kaalam Pollathathu PPT

