இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்
2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்
5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்
6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்
Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Lyrics in English
Iraththam jeyam iraththam jeyam kalvaari iyaesavin iraththam jeyam kaarunnya thaevanin iraththam jeyam 1. Ethiriyai thuraththidum iraththam jeyam ennaalum sukam tharum iraththam jeyam athikaaram thanthidum iraththam jeyam athisayam seythidum iraththam jeyam 2. Paavangal pokkidum iraththam jeyam Parisuththamaakkidum iraththam jeyam saapangal neekkidum iraththam jeyam samaathaanam neekkidum iraththam jeyam 3. Viduthalai tharukinta iraththam jeyam vettimael vettitharum iraththam jeyam pelaveenam neekkidum iraththam jeyam pelavaanaay maattidum iraththam jeyam 4. Namakkaay parinthupaesum iraththam jeyam naalthoraுm paathukaakkum iraththam jeyam neethimaanaakkidum iraththam jeyam niththiya jeevan tharum iraththam jeyam 5. Pirivanai neekkidum iraththam jeyam pilavukal pokkidum iraththam jeyam oppuravaakkidum iraththam jeyam orumanamaakkidum iraththam jeyam 6. Kuttamillaa Yesuvin iraththam jeyam kuraikalai pokkidum iraththam jeyam vilaiyaerap petta iraththam jeyam vinnnakam nadaththidum iraththam jeyam
PowerPoint Presentation Slides for the song Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் PPT
Iratham Jeyam PPT
Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Song Meaning
Blood is victory Blood is victory
The blood of Jesus of Calvary is victory
The blood of the merciful God is victory
1. The blood that chases away the enemy is victory
Jayam is the blood that heals every day
Victory is the blood of power
The miracle-working blood is Jayam
2. Victory is the blood that takes away sins
The sanctifying blood is victory
Victory is the blood that removes curses
Victory is the blood that removes peace
3. Victory is the blood that gives liberation
The blood of victory over victory is victory
Blood that removes weakness is Jayam
Jayam is the blood that transforms Belavanai
4. Namakkai's intercessory blood is victory
Jayam is the daily protecting blood
The blood of righteousness is victorious
Victory is the blood that gives eternal life
5. The blood that removes division is victory
Victory is the blood that heals divisions
The comparative blood is victory
Victory is the unifying blood
6. The sinless blood of Jesus is victorious
Victory is the blood that overcomes defects
Precious blood is victory
Victory is the blood of heaven
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இரத்தம் ஜெயம் நீக்கிடும் போக்கிடும் தரும் ஜெயம் கல்வாரி இயேசவின் காருண்ய தேவனின் எதிரியை துரத்திடும் எந்நாளும் சுகம் அதிகாரம் தந்திடும் அதிசயம் செய்திடும் தமிழ்
