Ithu Sinthikkum Kaalam
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English
Ithu Sinthikkum Kaalam ithu sinthikkum kaalam seyalpadum naeram melanamaay irukkaathae pallavi melanamaay irukkaathae melanamaay irukkaathae1. Pakattu vaalvo paramanin anpo ethu unnai ilukkirathu kanakku kaetkum Karththar varuvaar veraுngaiyaay nirpaayo2. Inthiyaa Yesuvai arinthidum kaalam ithu thaan ithu thaanae intha kaalaththil maunamaay irunthaal iratchipputhaan varumo
PowerPoint Presentation Slides for the song Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் PPT
Ithu Sinthikkum Kaalam PPT
Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Song Meaning
Ithu Sinthikkum Kaalam
It's time to think and time to act
Don't be silent
refrain
Don't be silent
Don't be silent
1. A lavish life is the love of God
What draws you
The Lord will come to account
Stand empty-handed
2. The period when India came to know Jesus
This is what it is
If you are silent during this time
Salvation will come
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மெளனமாய் இருக்காதே காலம் Ithu Sinthikkum Kaalam சிந்திக்கும் செயல்படும் நேரம் பல்லவி பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது கணக்கு கேட்கும் தமிழ்
