Full Screen ?
 

Kaarirul Vaelaiyil Kadungulir Naeraththil - காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலம தாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு
– காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு
– காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு
– காரிருள்

Kaarirul Vaelaiyil Kadungulir Naeraththil Lyrics in English

Kaarirul vaelaiyil kadungulir naeraththil aelaik kolama thaay paarinil vantha mannavanae um maathayavae thayavu 1. Vinnnulakil simmaasanaththil thootharkal paatidavae veettirukkaamal maanida naanathu maathayavae thayavu – kaarirul 2. Vinnnnil thaevanukkae makimai mannnnil samaathaanam manudaril piriyam malarnthathu unthan maathayavae thayavu – kaarirul 3. Vinthai vithanthanil vanthavanae, vaanavanae, naangal thanthaiyin anpaik kanndathum unthan maathayavae thayavu – kaarirul

PowerPoint Presentation Slides for the song Kaarirul Vaelaiyil Kadungulir Naeraththil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirul Vaelaiyil Kadungulir Naeraththil – காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் PPT
Kaarirul Vaelaiyil Kadungulir Naeraththil PPT

காரிருள் மாதயவே தயவு உந்தன் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலம தாய் பாரினில் மன்னவனே உம் விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே வீற்றிருக்காமல் தமிழ்