கிருபையிலே என்னை மீட்டவரே
மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன்
தயவால் என்னை தாங்கினீரே
மனதாற உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி, நன்றி, நன்றி இயேசுவே
நன்றி, நன்றி, நன்றி ராஜனே (2)
1. வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும்
தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே
பரிகாரியே எந்தன் இயேசுவே
வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே
2. தனிமையின் பாதையில் தவித்திட நேரத்தில்
துணையாய் வந்து தேற்றினீரே
துணையாளரே எந்தன் இயேசுவே
ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே
3. இருளின் பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்)
வார்த்தையால் என்னை தேற்றினீரே
ஒளியானீரே எந்தன் வாழ்விலே
(இனி) இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே
Kirubaiyile Ennai Meetavare Lyrics in English
Kirupaiyilae ennai meettavarae maravaamal umakku nanti solvaen thayavaal ennai thaangineerae manathaara umakku nanti solvaen nanti, nanti, nanti Yesuvae nanti, nanti, nanti raajanae (2) 1. Vaathaikal ennai maerkonnda pothilum thalumpukalaal ennai sukamaakkineerae parikaariyae enthan Yesuvae viyaathikal ontum enakkillaiyae 2. Thanimaiyin paathaiyil thaviththida naeraththil thunnaiyaay vanthu thaettineerae thunnaiyaalarae enthan Yesuvae oruvarum ethirththu nirpathillaiyae 3. Irulin paathaiyil kalangina vaelaiyil (naeraththil) vaarththaiyaal ennai thaettineerae oliyaaneerae enthan vaalvilae (ini) irulilae entum (naan) nadappathillaiyae
PowerPoint Presentation Slides for the song Kirubaiyile Ennai Meetavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubaiyile Ennai Meetavare – கிருபையிலே என்னை மீட்டவரே PPT
Kirubaiyile Ennai Meetavare PPT

