Full Screen ?
 

Yesu Pola Paesanum - இயேசு போல பேசனும்

இயேசு போல பேசனும்
அவர் போல பார்க்கனும்
இயேசு போல மாறனும்
அவர் போல வாழனும்

உம்மை போல பேசனும்
உம்மை போல பார்க்கனும்
உம்மை போல மாறனும்
உம்மை போல வாழனும்

குயவனே
உம்மை போல என்னை உருவாக்குமே
குயவனே குயவனே
உம்மை போல மாற வஞ்சிக்கிறேன் குயவனே

என்னை பார்க்கும் மனிதர்கள்
உம்மை என்னில் பார்க்கட்டும்
உம் சுபாவம் என்னில் பெருகட்டும்
என்னை உடைத்து உருமாற்றும்

Kuyavanae Ummai Pola Lyrics in English

Yesu pola paesanum avar pola paarkkanum Yesu pola maaranum avar pola vaalanum ummai pola paesanum ummai pola paarkkanum ummai pola maaranum ummai pola vaalanum kuyavanae ummai pola ennai uruvaakkumae kuyavanae kuyavanae ummai pola maara vanjikkiraேn kuyavanae ennai paarkkum manitharkal ummai ennil paarkkattum um supaavam ennil perukattum ennai utaiththu urumaattaுm

PowerPoint Presentation Slides for the song Kuyavanae Ummai Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pola Paesanum – இயேசு போல பேசனும் PPT
Yesu Pola Paesanum PPT

உம்மை குயவனே என்னை இயேசு பேசனும் பார்க்கனும் மாறனும் வாழனும் என்னில் உருவாக்குமே மாற வஞ்சிக்கிறேன் பார்க்கும் மனிதர்கள் பார்க்கட்டும் உம் சுபாவம் பெருகட்டும் உடைத்து தமிழ்