Full Screen ?
 

Manuvaayinaar Mahathva - மனுவாயினார் மஹத்வ ராஜன்

மனுவாயினார் மஹத்வ ராஜன்
மனுவாயினார் (2)

1. பரலோகம் திறந்திட
பரன் ஆவி இறங்கிட
தேவ அருள் பொங்க
பாவ இருள் நீங்க
மன்னுயிர்கள் தேவ
மன்னிப்பை பெற்றிட

2. நோய் , பிணி தீர்த்திட
பேய்த்திரள் நடுங்கிட
அன்னை போல் அணைத்து
அன்பர்களைக் காக்க
தன்னையே பலியாக
அன்புடன் ஈந்திட

3. சாவின் கசப்பு மாற
தவிப்பு, கண்ணீர் நீங்க
மரணம் தனை வென்று
மறுவாழ்வு ஈந்திட
விண் வீட்டில் தம்முடன்

மண்னோர் நாம் வாழ்ந்திட

Manuvaayinaar Mahathva Lyrics in English

Manuvaayinaar mahathva raajan manuvaayinaar (2) 1. Paralokam thiranthida paran aavi irangida thaeva arul ponga paava irul neenga mannuyirkal thaeva mannippai pettida 2. Nnoy , pinni theerththida paeyththiral nadungida annai pol annaiththu anparkalaik kaakka thannaiyae paliyaaka anpudan eenthida 3. Saavin kasappu maara thavippu, kannnneer neenga maranam thanai ventu maraுvaalvu eenthida vinn veettil thammudan mannnor naam vaalnthida

PowerPoint Presentation Slides for the song Manuvaayinaar Mahathva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manuvaayinaar Mahathva – மனுவாயினார் மஹத்வ ராஜன் PPT
Manuvaayinaar Mahathva PPT

மனுவாயினார் மஹத்வ ராஜன்மனுவாயினார் பரலோகம் திறந்திடபரன் ஆவி இறங்கிடதேவ அருள் பொங்கபாவ இருள் நீங்கமன்னுயிர்கள் தேவமன்னிப்பை பெற்றிட நோய் பிணி தீர்த்திடபேய்த்திரள் நடுங்கிடஅன்னை அணைத்துஅன்பர்களைக் காக்கதன்னையே தமிழ்