Nadantha Thellam Nanmaike
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி
1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;
2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி
3. உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்
5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி
6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி
Nadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே Lyrics in English
Nadantha Thellam Nanmaike nadanthathellaam nanmaikkae nanmaikkae nanti selli makilvaen intaikkae nadappathellaam nanmaikkae nanmaikkae nanti solli makilvaen intaikku nanti(2) ellaam nanmaikkae nanti 1. Theemaikalai nanmaiyaaka maattineer thunpkalai inpamaaka maattineer; 2. Siluvaithanai anumathiththeer nanti sinthaithanai maattineer nanti 3. Ullaana manithanai puthithaakki utaiththu urumaatti nadaththukireer 4. En kirupai unakkup pothum enteer un pelaveenaththil en pelan enteer 5. Thaangidum pelan thantheer nanti thappich sella valiseytheer nanti 6. Visuvaasappudamittir nanti ponnaaka vilangach seytheer nanti 7. Kasappukkalai maatti vittir nanti mannikkum manam thantheer nanti
PowerPoint Presentation Slides for the song Nadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே PPT
Nadantha Thellam Nanmaike PPT
Nadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே Song Meaning
Nadantha Thellam Nanmaike
Everything happened for good
Thank you, I will go and enjoy today
Everything that happens is for good
Thank you for today
Thank you (2) Thank you for everything
1. You turned evil into good
You turned suffering into pleasure;
2. Thank you for allowing the cross
Thank you for changing my mind
3. Renew the inner man
Break and transform
4. You said my grace is enough for you
You are my strength in your weakness
5. Thank you for your patience
Thank you for letting me escape
6. Thank you for your loyalty
Thank you for making me shine
7. Thank you for changing the bitterness
Thank you for your forgiving heart
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி நன்மைக்கே மாற்றினீர் மகிழ்வேன் என்றீர் பெலன் தந்தீர் Nadantha Thellam Nanmaike நடந்ததெல்லாம் செல்லி இன்றைக்கே நடப்பதெல்லாம் சொல்லி இன்றைக்கு நன்றி தீமைகளை நன்மையாக தமிழ்
