Nalla Samarian Yesu
நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தார்
1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே
3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
4. எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
7. மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே
Nalla Samarian Yesu – நல்ல சமாரியன் இயேசு Lyrics in English
Nalla Samarian Yesu nalla samaariyan Yesu ennaith thaeti vanthaar1. Ennaik kanndaarae annaiththuk konndaarae 2. Arukil vanthaarae manathu urukinaarae 3. Irasaththai vaarththaarae iratchippaith thanthaarae 4. Ennnney vaarththaarae apishaekam seythaarae 5. Kaayam kattinaarae tholmael sumanthaarae 6. Sabaiyil serththaarae vasanaththaal kaappaarae 7. Meenndum varuvaarae alaiththuch selvaarae
PowerPoint Presentation Slides for the song Nalla Samarian Yesu – நல்ல சமாரியன் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Samarian Yesu – நல்ல சமாரியன் இயேசு PPT
Nalla Samarian Yesu PPT
Nalla Samarian Yesu – நல்ல சமாரியன் இயேசு Song Meaning
Nalla Samaritan Yesu
Good Samaritan Jesus
He came looking for me
1. Find me
Hugs
2. Come near
Mind melting
3. Pour out the royal jelly
Give salvation
4. Pour the oil
Anointed
5. Injuries
Carry it on your shoulder
6. Addition to the congregation
Save by verse
7. Come back again
I will take you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வார்த்தாரே Nalla Samarian Yesu நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தார் என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே அருகில் வந்தாரே மனது உருகினாரே இரசத்தை தமிழ்
