நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)
2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)
Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் Lyrics in English
Neer enakku pothum (4) ennaalum eppothum neerae enthan sontham Yesuvae neer enakku pothum (2) 1. En thaayum thanthaiyum neer thaanae thaangidum thurukamum neer thaanae – (2) suttamum natpum neer thaanae sumanthidum sumaithaangi neer thaanae – (2) 2. Thaettidum sinaekithan neer thaanae aaraுthal thaeraுthal neer thaanae – (2) njaanamum arivum neer thaanae en sukam pelanum neer thaanae – (2)
PowerPoint Presentation Slides for the song Neer Enakku Pothum நீர் எனக்கு போதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும் PPT
Neer Enakku Pothum PPT

