Full Screen ?
 

Nesa Yesuvae Neeare En Nal Nanbar - நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!
ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்
பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்
அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்
நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்
ஜீவன் போமட்டும் உம்மையே போற்றுவேன்
மரணம் நெருங்கினாலும் நான் சொல்வேன்!
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

4. சதாகால ஆனந்த மோட்சம் சேர்வேன்
அங்கே கீதம்பாடி உம்மைப் போற்றுவேன்
மின்னிடும் கிரீடம் வைத்து நான் பாடுவேன்
முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன்

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Lyrics in English

1. Naesa Yesuvae neerae en nal nannpar! Aathalaal paavam yaavum veraுkkiraேn piraana naatharae neerae en nal meetpar! Munnilum ippo ummai naesikkiraேn 2. Ennai meetkak kurusil neer thongineer athanaattaாn ummai naan naesikkiraேn naan kireedam pera neer munnmuti soonnteer munnilum ippo ummai naesikkiraேn 3. Thunpamo inpamo ummai naan vitaen jeevan pomattum ummaiyae pottaுvaen maranam nerunginaalum naan solvaen! Munnilum ippo ummai naesikkiraேn 4. Sathaakaala aanantha motcham servaen angae geethampaati ummaip pottaுvaen minnidum kireedam vaiththu naan paaduvaen munnilum ippo ummai naesikkiraேn

PowerPoint Presentation Slides for the song Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் PPT
Nesa Yesuvae Neeare En Nal Nanbar PPT

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Song Meaning

1. Dear Jesus, You are my best friend!
Therefore I hate all sin
You are my good savior!
I love you before and now

2. You hung on the cross to save me
That's why I love you
You will cut your forehead to get the crown
I love you before and now

3. Suffering or pleasure I leave you
I will praise you as long as I live
I will tell even though death is near!
I love you before and now

4. I will attain eternal bliss and moksha
I will praise you with hymns there
With a glittering crown I will sing
I love you before and now

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை நேசிக்கிறேன் முன்னிலும் இப்போ நீரே நல் நீர் கிரீடம் போற்றுவேன் நேச இயேசுவே நண்பர் ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன் பிராண நாதரே மீட்பர் தமிழ்