Full Screen ?
 

Pirasannam Thaarum Pirasannam - பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. இன்பப்பிரசன்னம்
இன்னல் போக்கும் பிரசன்னம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

2. வல்லப்பிரசன்னம்
வழிகாட்டும் பிரசன்னம்…
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
தேவப்பிரசன்னம் -பிரசன்னம்

3. ஜீவப்பிரசன்னம்
தாகம் தீர்க்கும் பிரசன்னம்…
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
தேவப்பிரசன்னம்… -பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam Lyrics in English

Pirasannam thaarum pirasannam pirasannam thaeva pirasannam 1. Inpappirasannam innal pokkum pirasannam naettaுm intum entum maaraa thaevappirasannam… -pirasannam 2. Vallappirasannam valikaattum pirasannam… vaalkkaiyengum oliveesum thaevappirasannam -pirasannam 3. Jeevappirasannam thaakam theerkkum pirasannam… jeevaththannnneer pongivarum thaevappirasannam… -pirasannam

PowerPoint Presentation Slides for the song பிரசன்னம் தாரும் பிரசன்னம் -Pirasannam Thaarum Pirasannam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirasannam Thaarum Pirasannam – பிரசன்னம் தாரும் பிரசன்னம் PPT
Pirasannam Thaarum Pirasannam PPT

பிரசன்னம் தேவப்பிரசன்னம்… பிரசன்னம்… தாரும் தேவ இன்பப்பிரசன்னம் இன்னல் போக்கும் நேற்றும் இன்றும் மாறா வல்லப்பிரசன்னம் வழிகாட்டும் வாழ்க்கையெங்கும் ஒளிவீசும் தேவப்பிரசன்னம் ஜீவப்பிரசன்னம் தாகம் தீர்க்கும் தமிழ்