Full Screen ?
 

Saantha Yesu Svaamee - சாந்த இயேசு ஸ்வாமீ

1.சாந்த இயேசு ஸ்வாமீ,
வந்திந்நேரமும்,
எங்கள் நெஞ்சை உந்தன்
ஈவால் நிரப்பும்.

2.வானம், பூமி, ஆழி
உந்தன் மாட்சிமை
ராஜரீகத்தையும்
கொள்ள ஏலாதே.

3.ஆனால், பாலர் போன்ற
ஏழை நெஞ்சத்தார்
மாட்சி பெற்ற உம்மை
ஏற்கப் பெறுவார்.

4.விண்ணின் ஆசீர்வாதம்
மண்ணில் தாசர்க்கே
ஈயும் உம்மை நாங்கள்
போற்றல் எவ்வாறே?

5.அன்பு, தெய்வ பயம்
நல் வரங்களும்,
சாமட்டும் நிலைக்க
ஈயும் அருளும்.

Saantha Yesu Svaamee Lyrics in English

1.saantha Yesu svaamee, vanthinnaeramum, engal nenjai unthan eevaal nirappum. 2.vaanam, poomi, aali unthan maatchimai raajareekaththaiyum kolla aelaathae. 3.aanaal, paalar ponta aelai nenjaththaar maatchi petta ummai aerkap peraுvaar. 4.vinnnnin aaseervaatham mannnnil thaasarkkae eeyum ummai naangal pottal evvaaraே? 5.anpu, theyva payam nal varangalum, saamattum nilaikka eeyum arulum.

PowerPoint Presentation Slides for the song Saantha Yesu Svaamee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saantha Yesu Svaamee – சாந்த இயேசு ஸ்வாமீ PPT
Saantha Yesu Svaamee PPT

உந்தன் உம்மை ஈயும் சாந்த இயேசு ஸ்வாமீ வந்திந்நேரமும் எங்கள் நெஞ்சை ஈவால் நிரப்பும் வானம் பூமி ஆழி மாட்சிமை ராஜரீகத்தையும் ஏலாதே ஆனால் பாலர் தமிழ்